8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டியில் ஈரோடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் 2 நாட்கள் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகளுக்கான 8 வது கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். உலக கோஜூரியூ கராத்தே பெடரேசன் சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட, மாநில, இந்திய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு ஆசிய அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் உலக அளவில் கோஜூ ரியூ கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில் அகில இந்திய அளவில் கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 … Continue reading 8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டியில் ஈரோடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை